காதலர் தினத்தை அலங்கரித்த.. பேரன்பும் பெருங்கோபமும்.. நியூ மூவி போஸ்டர்

Feb 15, 2025,11:34 AM IST

காதலர் தினத்தை முன்னிட்டு இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் பேரன்பும் பெருங்கோபமும் திரைப்படத்திற்கான வாலன்டைன் போஸ்டர் வெளியாகி படம் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இந்த போஸ்டர்கள் காதலர்களை பிரதிபலிப்பதால் இளைய தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்