10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.55% மாணவ, மாணவியர் தேர்ச்சி.. ரிசல்ட்களை இங்கு காணலாம்

May 10, 2024,05:22 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதை பார்வையிட இணையதள முகவரிகளை மாநில தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு என்று சொல்லப்படும் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 9 லட்சத்து 8 ஆயிரம் பேர் எழுதினர்.  இதில் தனித் தேர்வர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 488 பேர் ஆவர். தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. 




மாணவர்களுக்கு அவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் ரிசல்ட் அனுப்பி வைக்கப்படும். இதுதவிர இணையதள முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதிலும் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.


தேர்வு முடிவுகளை அறிவதற்கான இணையதள முகவரிகள்:


www.tnresults.nic.in 

www.dge.tn.gov.in 

https://results.digilocker.gov.in/

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்