சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,760க்கு விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை உயர்வு கடந்த சில நாட்களாக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தங்கம் விலை உயர்வு காரணமாக இந்த ஆண்டு விஷேசங்கள் வைத்துள்ள மக்கள் புலம்பி வருகின்றனர். எப்பாடா குறையும் என்று காத்திருந்த மக்களுக்கு இன்றும் ஏமாற்றமே நிகழ்ந்துள்ளது. இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்றைய (18.02.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,970க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,695க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 63,760 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.79,700 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,97,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,695 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.69,560 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.86,950ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,69,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,970க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,695க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,985க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,710க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,970க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,695க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,970க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,695க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,970க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,695க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,970க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,695க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,975க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,700க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,513
மலேசியா - ரூ.7,953
ஓமன் - ரூ. 7,804
சவுதி ஆரேபியா - ரூ.7,675
சிங்கப்பூர் - ரூ. 7,850
அமெரிக்கா - ரூ. 7,653
கனடா - ரூ.7,822
ஆஸ்திரேலியா - ரூ.7,849
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
இன்றும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 108 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 864 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1080 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,800 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,08,000 ஆக உள்ளது.
நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!
செயல்பாடுகள் மூலம் கற்றல்: தேவகோட்டை பள்ளி மாணவர்களுக்கு மூளைத் திறன் மேம்பாட்டு பயிற்சி
மயக்கும் மயிலே.. மயங்கும் மனமே!
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் முக்கிய இலக்கியப் படைப்புகள்!
சிவனே போற்றி! அரனே போற்றி!
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
சிந்தனைச் சிதறல்.. கொய்யா மரங்களிடமிருந்து மாங்கனிகளை எதிர்பார்க்கலாமா?
{{comments.comment}}