விண்ணைத் தொட்டு வரும் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.80 உயர்வு

Feb 24, 2025,12:33 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,440க்கு விற்கப்பட்டு வருகிறது.


தங்கத்தின் தேவை அதிகரிப்பதன் காரணமாக, உலகின் பல பகுதிகளில் இருந்து அமெரிக்காவிற்கு தங்கம் அனுப்பப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பே லண்டன் மற்றும் உலகின் பிறப்பகுதிகளிலிருந்து தங்கம் அமெரிக்காவிற்கு செல்வதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிப்பதினால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


சென்னையில் இன்றைய (24.02.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,055க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,787க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 64,440 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.80,550 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,05,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,787 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.70,296 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.87,870ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.8,78,700க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,055க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,787க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,069க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,802க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,055க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,787க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,055க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,787க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,055க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,787க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,055க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,787க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,059க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,792க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.7,582

மலேசியா - ரூ.8,078

ஓமன் - ரூ. 7,870

சவுதி ஆரேபியா - ரூ.7,744

சிங்கப்பூர் - ரூ. 7,933

அமெரிக்கா - ரூ. 7,758

கனடா - ரூ.7,922

ஆஸ்திரேலியா - ரூ.7,922


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த தங்கம் விலை இன்று கிராமிற்கு ரூ.1 உயர்ந்துள்ளது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 108 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 864 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1080 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,800 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,08,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்