2075ம் ஆண்டில் இந்தியா உலகின் நம்பர் 2 பொருளாதார வல்லரசாகும்!

Jul 10, 2023,04:52 PM IST

டெல்லி: 2075ம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, உலகின் நம்பர் 2 பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா உயரும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியா, உலகின் 5வது பொருளாதார சக்தியாக திகழ்கிறது என்பது நினைவிருக்கலாம். முதலிடத்தில் ஜெர்மனி உள்ளது. 2வது இடத்தில் ஜப்பான், 3வது இடத்தில் சீனா, நான்காவது இடத்தில் அமெரிக்கா ஆகியவை உள்ளன.



கோல்ட்மேன் சாஸ்க் முதலீட்டு வங்கி வெளியிட்ட ஆய்வில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஜிடிபி அபரிமிதமான வளர்ச்சியைப் பெறும் என்றும் கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது.  கோல்ட்மேன் சாக்ஸ் ��ிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சாந்தனு செங்குப்தா கூறுகையில், அடுத்த நாற்பது ஆண்டுகளில் இந்தியா பிற நாடுகளை சார்ந்திருக்கும் போக்கு வெகுவாக குறைந்து விடும். பிராந்திய பொருளாதார சக்திகளில் பெரிதானதாக இந்தியா உயர்ந்திருக்கும்.

இந்தியாவின் மக்கள் தொகையும் வேகமாக உயர்ந்து வருகிறது. இது இந்தியாவின் பொருளாதார பலத்தை மேலும் பலப்படுத்த உதவும். அதிக அளவிலான வேலையாட்கள் கிடைப்பார்கள். தொழில் வளர்ச்சி பெருகும். திறமையானவர்களுக்கு வேலை வாய்ப்புக்குப் பஞ்சம் இருக்காது.  உற்பத்தித் துறை, சேவைத் துறை  ஆகியவை பெரும் வளர்ச்சி காணும். அடிப்படைக் கட்டமைப்பு பெரும் முன்னேற்றம் காணும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்