மே 28.. ஆலோசனைகள் கேட்க நல்ல நாள்!

May 28, 2023,11:07 AM IST
இன்று மே 28, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 14
வளர்பிறை, கீழ்நோக்கு நாள்

காலை 08.46 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. நவமி திதி இன்று காலை 08.47 மணி துவங்கி, நாளை காலை 10.14 வரை உள்ளது. இன்று நாள் முழுவதும் பூரம் நட்சத்திரமும், சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :

காலை - 06 முதல் 07 வரை
மாலை - 03.30 துவங்கி 04.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை

ராகு காலம் - மாலை 04.30 முதல் 6
குளிகை - பகல் 3 முதல் 4.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை

என்ன செய்ய நல்ல நாள் ?

எதிர்ப்புக்களை எதிர்கொள்ள, புதிய குறிக்கோள்களை உருவாக்குவதற்கு, உயர் பொறுப்பில் இருப்பவர்களை சந்திக்க, அரசு பணிகள் சார்ந்த ஆலோசனைகளை பெறுவதற்கு ஏற்ற நாள்.

யாரை வழிபட வேண்டும்?

இன்று வைகாசி வளர்பிறை நவமி என்பதால் ஸ்ரீ ராம பிரானை வழிபட குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

இன்று வெற்றியை கொண்டாட போறவங்க இவங்க தான்

மேஷம்  - சாதனை
ரிஷபம் - நலம்
மிதுனம் - நிறைவு
கடகம் - நன்மை
சிம்மம் - நற்செயல்
கன்னி - உயர்வு
துலாம் - மேன்மை
விருச்சிகம் - வெற்றி
தனுசு - லாபம்
மகரம் - ஆதாயம்
கும்பம் - குழப்பம்
மீனம் - அமைதி

சமீபத்திய செய்திகள்

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்

news

தோசையம்மா தோசை.. ஹெல்த்தியான தோசை.. சுட்டுச் சுட்டுச் சாப்பிடுங்க.. சூப்பராக வாழுங்க!

news

அரங்கன் யாவுமே அறிந்தவனே!

news

அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது: ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் வாழ்த்து

news

தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

அதிகம் பார்க்கும் செய்திகள்