பயணம்

Mar 20, 2026,03:09 PM IST

- எம். பாரதி


நீரின் பயணம் 

கடலை நோக்கி 


கடலின் பயணம் 

அலையை நோக்கி


கப்பலின் பயணம் 

கலங்கரை விளக்கத்தினை நோக்கி 


சூரியனின் பயணம் 

விடியலை நோக்கி 


சந்திரனின் பயணம்

வெளிச்சத்தை நோக்கி 


பறவைகளின் பயணம் இருப்பிடம் நோக்கி 


மாக்களின் பயணம் 

காட்டை நோக்கி 




வண்ணத்துப்

பூச்சியின் பயணம் 

மலரை நோக்கி 


எறும்பின் பயணம் 

சேமிப்பை நோக்கி 


கல்வியின் பயணம் ஒழுக்கத்தை நோக்கி 


குறளின் பயணம் 

வாழ்க்கை நெறியை 

நோக்கி 


மனிதனின் பயணம் 

அன்பை நோக்கி 


அழிவின் பயணம் 

ஆயுதத்தை நோக்கி 


ஆயுதத்தின் பயணம் 

உலக அழிவை நோக்கி 


பிறப்புக்கும் இறப்புக்கும்

இடையே பயணத்தில் 


அன்பால் பயணிப்போம் 


காந்தியின் வழியில்

பயணிப்போம் 


போரை எதிர்த்து பயணிப்போம் 


அமைதியை ஆதரித்து பயணிப்போம்


அன்பால்,

அகிம்சையால்

பயணித்து 

உலகை வெல்வோம்


(எம்.பாரதி, பட்டதாரிஆசிரியர், ஆங்கிலம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அஸ்தினாபுரம், சென்னை -64)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்