சிந்தனைச் சிதறல்.. வாய்ப்புகளுக்காக காத்திருங்கள்.. கிடைத்தால் விடாதீர்கள்

May 21, 2026,04:47 PM IST

- அ. தாமஸ்


வாய்ப்புகளுக்காக காத்திருங்கள் அதே நேரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை ஒருபோதும் தவற விடாதீர்கள். ஏனெனில் அவை வாய்ப்புகள் மட்டுமல்ல நம் வாழ்க்கை.


வாய்ப்புகள் மீண்டும் மீண்டும் கிடைக்கும் .ஆனால் நாம் அன்று இழந்த அதே வாய்ப்பு நிச்சயமாக மீண்டும் கிடைக்கப் போவதில்லை. ஆம் ஒவ்வொரு வாய்ப்பும் தனித்துவமானது நாம் தவிர்க்கும் ஒவ்வொன்றுக்கும் தனி விலை உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.


சிறு மழைத்துளிகள் தான் இன்று பெருங்கடலாய் விரிந்து நிற்கிறது. ஆம் வாய்ப்புகள் என்பதே அளப்பரியதுதான் அதனை சிறியது பெரியது என்று உதாசீனப்படுத்தி விடாதீர்கள். ஏனெனில் இன்று நாம் உதாசீனப்படுத்தும் சிறு வாய்ப்புகள் நாளை நாமே எதிர்பார்க்காத அளவிற்கு நம்மை உருக்குலைத்து விடும்.




வாய்ப்பு கிடைத்தவர்கள் எல்லாம் வென்றவர்கள் அல்ல; ஆனால் வென்றவர்கள் எல்லாம் அவ் வாய்ப்புகளுக்காக தன் உடல், பொருள், நேரம், உறவு என அனைத்தையும் அர்ப்பணித்தவர்கள். 


வாய்ப்புகளுக்காக காத்திருங்கள்;ஆனால் வாய்ப்புகளுக்காக மட்டுமே காத்திராதீர்கள்.வாய்ப்புகளை உருவாக்குங்கள் அவ்வாய்ப்புகள் உங்களையே உலகறிய உருமாற்றும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?

news

விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு

news

நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்

news

உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!

news

செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!

news

பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?

news

பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!

news

சரியான முடிவு

அதிகம் பார்க்கும் செய்திகள்