- அ. தாமஸ்
வளமைக்கு ஒரு காலம் என்றால் வறுமைக்கு ஒரு காலம் மகிழ்ச்சிக்கு ஒரு காலம் என்றால் சோகத்திற்கு ஒரு காலம் இதுவே வாழ்வின் எதார்த்தம் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தால் நாம் தான் வாழ்நாள் முழுமைக்கும் துன்பங்களைத் தூக்கி சுமக்க வேண்டி இருக்கும்.

எதார்த்தத்தை அதன் நிலையிலேயே ஏற்றுக் கொள்ளப் பழகும் போது தான் மாற்றம் நம்மில் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக அமையும். கோலமிட்ட இடத்தில் அக்கோலத்தை அழிக்காமல் மற்றொரு கோலத்தை அமைக்க முடியாத தானே அவ்வாறு அமைத்தால் நிச்சயமாக அது கோலமாக இருக்காது மாறாக அலங்கோலமாகத் தான் இருக்கும்.
அழகான வாழ்க்கை அழிகிறது என்றால் அதனினும் அழகான ஒரு வாழ்க்கை நமக்காக காத்திருக்கிறது என்பதுதான் எதார்த்தம். எனவே நாளைய வளமான வாழ்க்கையை வாழ விரும்பும் நாம் இன்றைய அழகான வாழ்க்கையில் ஏற்படும் அதிரடி மாற்றங்களை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
அமைதியா இரு
Short Story by Sudha Thirunarayanan: பை!
தலையங்கம்: நாட்டின் பாதுகாப்பில் பெண்மையின் பேராற்றல்.. CRPF Women Battalion turns 40!
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை
பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்
ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை
Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!
{{comments.comment}}