- ஆ.வ.உமாதேவி
அப்பம், அம்மா அப்பம்
ஆச்சி சுட்ட அப்பம்
இனிப்பு மிக்க அப்பம்
ஈக்கள் தீண்டா அப்பம்
உற்சாகமாய் தின்னலாம்
ஊருக்கெல்லாம் கொடுக்கலாம்
எட்டி எட்டி பார்த்தேனே

ஏழு அப்பம் தந்தாரே
ஐந்து அப்பம் தின்றேனே
ஒரு அப்பம் அக்காவுக்கு
ஒரு அப்பம் அண்ணனுக்கு
ஓடி ஓடி கொடுத்தேனே
கொடுத்து கொடுத்து உண்போமே
ஒற்றுமையாய் வாழ்வோமே!
(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, முருக்கம்பட்டு காலனி, திருத்தணி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.)
அப்பம், அம்மா அப்பம் .. சிறார் பாடல்!
அக்டோபர் வந்தாச்சு.. இந்த மாதத்தில் என்னெல்லாம் ஸ்பெஷல் இருக்கு தெரியுமா?
வரி வட்டி திரை கிஸ்தி.. திரையில் முழங்கிய நடிப்புச் சிங்கம்.. சிவாஜி கணேசன் - !
இரவும் கனவும்!
அந்தக் கண்ணாடிக்காரன் கொடுத்து வைத்தவன்!
புரட்டாசி விரதம்.. ஒரு நிமிடக் கதை (24)
முதியோர் உடல் நலம்!
அம்மா பாடிய தாலாட்டு
காய்கறி தோல் துகையல்!
{{comments.comment}}