- கலைவாணி ராமு
அயோத்தியின் நாயகனே
அழகனே ராமா
ஆன்மீக அழகனே ராமா
தசரதன் கோசலை மைந்தன் அவன்
தனையனாய் தம்பிகளை அரவனைத்தவன் ராமன்
கைகேயியின் அன்பை அதிகம் பெற்றவன் ராமன்
அஞ்சலை மைந்தன் அனுமனின் இதயத்தில் குடிகெண்டவன்
எங்களின் ராமன் குகனோடு ஐவரானவன் ராமன்
குன்றாத வளமையான ஆட்சி புரிந்த ராஜா ராமன்
கூனிடமும் குறைவில்லா அன்பு கொண்டவன் நம் இராமன்

சீர்மிகு சீதாவை கரம் பிடித்து சீதாராமனானவன்
பலமிகு வாலியை வதைத்தவன்
கால் பட்டு கல்லை கூட பெண்ணாக்கிய கந்தர்வன்
சூரிய வம்சத்து சுந்தரன்
இலங்கை வேந்தனை அழித்தவன்
லவ குசனின் தந்தையானவன் நம் ராமன்
இன்று அவன் புகழ் பாடி ராமபதம் பணிவோம்
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.
Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்
சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!
Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?
சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!
எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!
{{comments.comment}}