தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்வு!

Feb 07, 2026,11:55 AM IST

சென்னை: சென்னையில் இன்று  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.1,360 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.14,420க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.15,731க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு12,350க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி 30ம் தேதியில் இருந்து பிப்ரவரி 2ம் தேதி வரை குறைந்திருந்தது. இந்த நிலையில் கடந்த 3 மற்றும் 4ம் தேதி மீண்டும் உயர்ந்த தங்கம் விலை அதன் பின்னர் குறைந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்றைய (07.02.2026) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 14,420 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1,15,360 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,44,200ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.14,42,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 15,731 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,25,848ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,57,310ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.15,73,100க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,355க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,660க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.14,370க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,675க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.14,355க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,660க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,355க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,660க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 14,355க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,660க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 14,355க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,660க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 14,360க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,665க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.14,592

மலேசியா - ரூ. 14,772

ஓமன் - ரூ. 14,772

சவுதி ஆரேபியா - ரூ.14,679

சிங்கப்பூர் - ரூ. 15,065

அமெரிக்கா - ரூ. 14,668

கனடா - ரூ. 14,648

ஆஸ்திரேலியா - ரூ. 15,552


சென்னையில் இன்றைய  (07.02.2026) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.5 உயர்ந்துள்ளது.

ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 285 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 2,280 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,850ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.28,500 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 2,85,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் விஜய் சொன்ன 'பார்ட்டி ஃபண்ட்'...திமுக கொந்தளித்து வெளிநடப்பு செய்தது ஏன்?

news

திருவள்ளூர் அமோனியா கசிவு விவகாரம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்

news

மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!

news

சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி

news

உன் கண்ணில் நீர் வழிந்தால்!

news

நான் எழுதுவது கவிதையல்ல‌..!

news

Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்