நிருபர் : காதலியை கொண்டாடும் ஆண்கள் ஏன் மனைவியை கொண்டாடுவது கிடையாது?
கணவர் : இயற்கையை கொண்டாடலாம். அதற்காக இயற்கை சீற்றத்தை எப்படி கொண்டாட முடியும்?
நிருபர் : ????????

பெண் : வீட்டில் எந்த இடத்தில் பணத்தை மறைத்து வைத்தாலும் எடுத்து விடுகிறார்? எங்கு வைப்பது என்றே தெரியவில்லை.
பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீடு.. மார்ச் 29ம் தேதி சென்னையில்!
தோழி : இதெல்லாம் ஒரு விஷயமா? எங்கிட்ட செம ஐடியா இருக்கு.
பெண் : அப்படியா? அது என்ன ஐடியா சீக்கிரம் சொல்.
தோழி : உங்க கல்யாண ஆல்பத்தில் மறைத்து வை. உன் கணவரால் கண்டே பிடிக்க முடியாது.
பசும்பொன்னில் பூசாரியுடன் மோதல்.. ஸ்ரீதர் வாண்டையர் தர்ணா.. சமாதானப்படுத்திய செங்கோட்டையன்
கரூர் அதிர்ச்சியிலிருந்து மீண்டுட்டாரா விஜய்.. சிறப்பு பொதுக்குழுவால்.. தொண்டர்களிடையே உற்சாகம்
பசும்பொன்னில் ஒன்றாக சேரும் ஓபிஎஸ், செங்கோட்டையன், தினகரன்... அடுத்து என்ன?
6 வருடங்களுக்குப் பிறகு.. அமெரிக்க அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் face to face meeting!
அரபிக் கடலில் மெல்ல மெல்ல நகரும் காற்றழுத்தம்.. புனேவுக்கு கன மழை எச்சரிக்கை
உன்னை கண்டு மெய் மறந்தேன்..... உலகமே நீதான் என்றுணர்ந்தேன்!
பீகார் சட்டசபைத் தேர்தலில்.. இந்த முறையும் போட்டியிட மாட்டார்.. முதல்வர் நிதீஷ் குமார்
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
{{comments.comment}}