- E. சாகித்யா
திமுக்கு தக்கா திமுக்கு தக்கா
திமுக்கு தக்காளி.
எங்க தாத்தா தோட்டத்திலே
விளையும் தக்காளி!
சந்தையிலே அப்பா வாங்கும்
சிவப்பு தக்காளி!
சாம்பார் செய்ய அம்மா வாங்கும்
சின்ன தக்காளி!

குட்டி தம்பி விரும்பி தின்னும்
பல்லு போன பாட்டிக்கு ஏத்த
பலே தக்காளி!
(E. சாகித்யா, நான்காம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, முருக்கம்பட்டு காலனி, திருத்தணி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்)
தென்தமிழ் தலையங்கம்: காந்தியம் எங்கே?.. அகிம்சை மண்ணில் வளரும் வன்மம்!
சரியான பார்வை.. ஒரு நிமிடக் கதை (25)
Gandhi: 10 ரூபாய் நோட்டைப் பார்த்திருக்கீங்களா.. அதில் இதைக் கவனிச்சிருக்கீங்களா?
நாணயம் மூழ்குமா?
நேயம் நெருக்கடியிலா!
சமூகமும் நானும்!
குச்சு வீடு!
குஜராத்தின் குணமே குணம் நின்ற மனமே!
திமுக்கு தக்கா திமுக்கு தக்கா திமுக்கு தக்காளி.. சிறார் பாடல்!
{{comments.comment}}