Everything is better when you decide.. கவலையை தூக்கி எறிங்க.. வாழ்க்கை அழகாய்ரும்!

May 19, 2026,04:03 PM IST

"மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?" என்ற கவலையை என்று நம் மனதிலிருந்து தூக்கி எறிகிறோமோ, அன்றே நம் வாழ்க்கை இன்னும் அழகாக மாறத் தொடங்கிவிடுகிறது.


என் வாழ்வில் எப்போது நான் மற்றவர்களின் குறைகூறும் விமர்சனங்களைப் பொருட்படுத்துவதை நிறுத்தினேனோ, அப்போதே எனக்குள் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அது எல்லாவற்றையும் நன்மையாக மாற்றியது.


இதுகுறித்து தலைமை ஆசிரியர் எஸ்.சிவசங்கரி எழுதியுள்ள அருமையான கவிதை:


Everything is better when you decide you don't care.


Everything changed for better, when I stopped worrying about the fault finder


Those days were scary and bitter 

When I was scolded and titled unfitter




After many days I realised my worth 

To retrieve my self respect, believed my faith


Now I do my best, never chase perfect 

I followed my own unique path,


Everything became lighter 

I smiled more, slept better


No opinion, deserved my tears No pain, deserved my heart


Everything felt easier 

when I decided don't care


(S Sivasankari, Head mistress, Govt.,Aided Primary school (H) Nalmukkal, Marakkanam block, Viluppuram district.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எம்எல்ஏக்கள்.. இந்திய அளவில் தவெகவுக்கு 5வது இடம்.. அசத்திய விஜய்!

news

அதிமுக.,வில் திக்...திக்...இபிஎஸ்.,க்கு 80 பேர் ஆதரவு...அடுத்து என்ன நடக்கும்?

news

திருந்தி வந்த ஓபிஎஸ்ஸை சேர்க்க மறுத்தார் இபிஎஸ்.. சி.வி.சண்முகம் காட்டம்

news

'கருப்பு' பட சர்ச்சை: இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்தது ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’!

news

Summer special Mango Icecream.. மாம்பழ ஐஸ்க்ரீ்ம்.. கேட்கவே ஸ்வீட்டா இருக்குல்ல!

news

Everything is better when you decide.. கவலையை தூக்கி எறிங்க.. வாழ்க்கை அழகாய்ரும்!

news

வைகாசி விசாகத் திருவிழா .. விமரிசையாக தயாராகும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

news

சிந்தனைச் சிதறல்.. இன்றைய எதிர்பார்ப்புகளே நாளைய மகிழ்வைத் தீர்மானிக்கும்!

news

மேம்.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. அவளின் (ல்) அவன்! (16)

அதிகம் பார்க்கும் செய்திகள்