தங்கம் வெள்ளி விலை நிலவரம்: சவரனுக்கு ரூ. 240 குறைவு

Nov 07, 2023,01:13 PM IST

சென்னை: சென்னையில் கடந்த 3 நாட்களாக தங்கம் விலை குறைந்து உள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு,சர்வதேச அரசியல் சூழல் ஆகியவற்றின் காரணத்தினால் தங்கம் விலை குறைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்து  வருகின்றனர். இந்த விலை குறைவு பாண்டிகையை முன்னிட்டு நகை வாங்குபவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5670 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 30 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45360 ரூபாயக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6185 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 33 ரூபாய் குறைவாகும்.  8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.49480 ஆக உள்ளது.




தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை கிராம் ஒன்றிற்கு 0.70 காசுகள் குறைந்து ரூபாய்  77.50 காசாக  உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 620 காசாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!

news

"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

news

குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு

news

ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்

news

ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!

news

நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்

news

வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

news

ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!

news

Short Story: காணாமல் போன கண்ணன்

அதிகம் பார்க்கும் செய்திகள்