இன்று ஜூலை 06, சனிக்கிழமை
குரோதி ஆண்டு, ஆனி 22
வளர்பிறை, சம நோக்கு நாள்
இன்று காலை 05.00 வரை அமாவாசை திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. காலை 05.01 வரை திருவாதிரை நட்சத்திரமும், பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அனுஷம், கேட்டை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, வேலை தொடர்பான பணிகளை செய்வதற்கு, கால்நடை தொடர்பான செயல்களை செய்ய, அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சனிக்கிழமை என்பதால் பெருமாளை வழிபட வளம் பெருகும்.
சமையல் With ஸ்வர்ணா.. பிரியாணி என்னும் சொல் எப்படி வந்தது தெரியுமா?
சென்னைக்கு தி.நகர்னா.. தேனிக்கு எடமால் தெரு... பெருமை கொஞ்சும் தென் மேற்கு தேவதை!
என் நேரமும் வரும்.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (9)
கையில் விழுந்தாய்.. கரைபுரண்டோடினாய்.. புழுதியாக மறைந்தாய்!
மயக்கமடைந்தது போல நடித்து.. நரகாசுரனை வதம் செய்த ஸ்ரீகிருஷ்ணர்!
தாமோதர மாதம்.. ஸ்ரீகிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த மாதம்!
Afternoon Cooking Tips: திருவாட்சி இலை சட்னி!
2000 ஆண்டுகளுக்கு முன்பே.. தூங்காமல் விழித்திருந்த மதுரை!
வாலிபக் கவி மட்டுமல்ல.. அவதாரக் கவிஞரும் கூட.. மறக்க முடியாத வாலி
{{comments.comment}}