ஜூன் 30 - இன்றைய நாள் எப்படி ?

Jul 01, 2024,10:21 AM IST

இன்று ஜூன் 30, ஞாயிற்றுக்கிழமை

குரோதி ஆண்டு, ஆனி 16

தேய்பிறை, சம நோக்கு நாள்


இன்று பகல் 01.35 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது.  காலை 09.10 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.55 வரை மரணயோகமும், பிறகு காலை 09.10 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகம் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 03.15 முதல் 04.15 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை 


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


பூரம், உத்திரம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


 மத சடங்குகள் செய்வதற்கு, ஆன்மிகம் தொடர்பான செயல்கள் செய்வதற்கு, பயணம் மேற்கொள்ள, புது வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு, வாகனம் ஓட்ட கற்றுக் கொள்ள, அரசு சம்மந்தமான பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


வீரபத்திரரையும், துர்க்கை அம்மனையும் வழிபட துன்பங்கள் விலகும்.

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்