இன்று ஜூலை 11, வியாழக்கிழமை
குரோதி ஆண்டு, ஆனி 27
வளர்பிறை, கீழ் நோக்கு நாள்
இன்று காலை 10.19 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. பகல் 01.46 வரை பூரம் நட்சத்திரமும், பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.58 வரை அமிர்தயோகமும், பிறகு பகல் 01.46 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவோணம், அவிட்டம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நவகிரக சாந்தி பூஜை செய்வதற்கு, நோயாளிகள் மருந்து உண்ண, சித்திரம் வரைய, வழக்குகளை வாதிட ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
குருமார்களை வழிபட எண்ணத்தில் தெளிவும், ஞானமும் ஏற்படும்.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}