இன்று ஜூலை 24, புதன்கிழமை
குரோதி ஆண்டு, ஆடி 08
சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை, மேல் நோக்கு நாள்
இன்று காலை 11.01 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தைி திதியும் உள்ளது. இரவு 10.17 மணி வரை சதயம் நட்சத்திரமும், பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 6 வரை மரணயோகமும், அதற்கு பிறகு இரவு 10.17 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூசம், ஆயில்யம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கல்வி கற்க, மருந்து செய்வதற்கு, கோவில் மதில் சுவர் கட்டுவதற்கு, விதை விதைப்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சங்கடஹர சதுர்த்தி என்பதால் விநாயகரை வழிபட அனைத்து கஷ்டங்களும் விலகும்.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}