ஜூன் 25 - இன்றைய நாள் எப்படி ?

Jun 25, 2024,09:47 AM IST
இன்று ஜூன் 25, செவ்வாய்கிழமை
குரோதி ஆண்டு, ஆனி 11
சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை, மேல் நோக்கு நாள்

இன்று காலை 03.25 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது.  மாலை 04.52 வரை திருவோணம் நட்சத்திரமும், பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.54 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 





நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை 

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

திருவாதிரை, புனர்பூசம்

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

கிணறு வெட்டுவதற்கு, விதை விதைப்பதற்கு, வழக்குகளை துவக்க, புதிய ஆடைகள் அணிவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

சங்கடஹர சதுர்த்தி என்பதால் விநாயகரை வழிபட குழப்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்