ஆகஸ்ட் 26 - காரியத் தடைகள் விலக விநாயகப் பெருமானை வழிபட வேண்டிய நாள்

Aug 26, 2023,09:47 AM IST

இன்று ஆகஸ்ட் 26, 2023 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆவணி 09

கரிநாள், வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


இரவு 07.32 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. காலை 04.53 வரை கேட்டை நட்சத்திரமும், பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. காலை 04.53 வரை மரணயோகமும், பிறகு காலை 06.04 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு, கிணறு வெட்டுவதற்கு, சுரங்க பணிகளை செய்வதற்கு, சுபகாரியம் தொடர்பான செயல்களை செய்வதற்கு ஏற்ற நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


விநாயகப் பெருமானை வழிபட காரியத் தடைகள் நீங்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - உறுதி

ரிஷபம் - பாராட்டு

மிதுனம் - உதவி

கடகம் - சிரமம்

சிம்மம் - ஊக்கம்

கன்னி - தனம்

துலாம் - இரக்கம்

விருச்சிகம் - நிறைவு

தனுசு - ஓய்வு

மகரம் - பணிவு

கும்பம் - நேர்மை

மீனம் - அன்பு


சமீபத்திய செய்திகள்

news

முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!

news

26 ஆண்டுக்குப் பின் மணந்த "ரோஜா".. மிரட்டிய சத்தியன் மகாலிங்கம்.. இன்னொரு ரவுண்டு வாங்க பாஸ்!

news

ரஸ்தாளி வாழைப்பழம்.. ஊட்டச்சத்து நிறைந்த ராயல் பழம்.. டெய்லி சாப்பிடுங்க.. ஹெல்த்தியா இருங்க!

news

திருச்சி சுற்றுப் பயணம்.. தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் விதித்த 23 நிபந்தனைகள்!

news

செப்டம்பரில் 12ல் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்கிறார்

news

நேபாளத்தில் வன்முறை... பிரதமர் ராஜினாமா... ராணுவ ஆட்சி அமல்!

news

Gold rate: எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை

news

திருச்சி மரக்கடையை அதிர வைக்க தவெக ரெடி.. ஆனால் தொண்டர்களிடம் நிதானம் தேவை!

news

அமித்ஷாவை சந்திக்கச் சென்ற செங்கோட்டையன்.. பாஜக., மேலிடம் சொன்ன சேதி என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்