மே 01 - ஏற்றம் தரும் திருவோண விரதம்

May 01, 2024,09:16 AM IST
இன்று மே 01, புதன்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 18
திருவோணம், தேய்பிறை அஷ்டமி , மேல் நோக்கு நாள்

இன்று காலை 03.10 வரை சப்தமி திதியும், அதற்கு பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. மே 01 ம் தேதி காலை 03.11 மணி துவங்கி, மே 02ம் தேதி அதிகாலை 01.09 வரை அஷ்டமி திதி உள்ளது. அதிகாலை 01.42 வரை உத்திராடம் நட்சத்திரமும் அதற்கு பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதம் சித்தயோகம் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

ரோகிணி,மிருகசீரிஷம்

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

ஹோமம் செய்வதற்கு, இயந்திர பயிற்சிகளை மேற்கொள்ள, ஆழ்துளை கிணறு பராமரிக்க, கண்கள் தொடர்பான சிகிச்சை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

திருவோணம் என்பதால் பெருமாளை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

இன்றைய ராசிப்பலன் :

மேஷம் - மகிழ்ச்சி
ரிஷபம் - வளர்ச்சி
மிதுனம் - செலவு
கடகம் - ஏமாற்றம்
சிம்மம் - வரவு
கன்னி - சிக்கல்
துலாம் - வெற்றி
விருச்சிகம் - தேர்ச்சி
தனுசு - நன்மை
மகரம் - கவலை
கும்பம் - பகை
மீனம் - ஆர்வம்

சமீபத்திய செய்திகள்

news

Deepavali Special Buses: தீபாவளி பண்டிகை - தமிழ்நாடு முழுவதும் 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

news

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: டிசம்பர் 20-க்குள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்!

news

ரூ.100-க்கு 10 காய்கறிகள்! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!

news

எம்.ஜி.ஆருடன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடித்து பிரபலமான.. தாய்லாந்து நடிகை மரணம்!

news

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

news

2027 உத்திரப் பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: அகிலேஷ் யாதவ் அதிரடி அறிவிப்பு!

news

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: சவரன் ரூ.1,04,800-ஐ தொட்டது! அதிர்ச்சியில் மக்கள்

news

டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை ஒப்படைத்தால் வங்கிக் கணக்கில் ரூ.10 வரவு

news

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்