- ந.சிவசங்கரி
பூரிக்கும் புன்னகைக்கு
பூக்களும் சிரிக்குமே
வஞ்சகமில்லாத சிரிப்புடன்
அரும்பும் மலருமே
வெகுளியாய் விளையாட்டு போக்கில்
நாட்கள் நகருமே
நாளுக்கும் கோளுக்கும்,
பயமறியாது விளையாடுமே
நட்புடன் நாளெல்லாம் விளையாடி மகிழுமே
மனம் ஏங்கும்,
குழந்தை பருவமே

பணம் காசு பின்னால் அலையாமல்
இடுகாடு போகும் வயதிலும்
ஏங்கித் தவிக்குமே
மனம் மகிழ்ந்த குழந்தை பருவமே!
(N. SIVASANKARI, B. T, ASSISTANT IN ENGLISH, GMGBHSS PERAIYUR, MADURAI)
அதீத அன்பு.. ஒரு நிமிடக் கதை (30)
தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
25 ஆண்டுகால அரசியல் பயணம் மக்கள் கொடுத்தது...பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பேச்சு
மக்களுக்கு நல்லது செய்யணும் - நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?
பாட்டியானாலும் பிரச்சினை!
"அடடா ஜல்லடை பொசுங்கிப் போச்சே.. அத்தே அத்தே".. முதல் சமையல் அனுபவம்!
புத்தகங்கள்.. கள்ளத்தனத்தை களைந்திடச் செய்யும்!!
{{comments.comment}}