பாராட்டும் இல்லை.. கவலையும் இல்லை.. No Applauds No worries

Feb 04, 2026,05:18 PM IST

நான் செய்வது எல்லாமே எனக்காக மட்டுமே.. அதற்காக பாராட்டு வரவில்லையா.. கவலையே இல்லை.. தொடர்ந்து எனக்காக நான் செய்வதை செய்து கொண்டே இருப்பேன்.


இந்தப் பக்குவம் மட்டும் நமக்கு கை கூடி விட்டால் எப்படி இருக்கும்.. மன அழுத்தம் இருக்காது, கவலை இருக்காது, கவலை இருக்காது, பயம் இருக்காது.. மனசெல்லாம் லேசாகி சந்தோஷத்தில் எப்போதுமே மிதக்கலாம் இல்லையா.. அதைத்தான் நம்முடைய ராதிகா அழகான கவிதையாக இங்கே கொடுத்துள்ளார்.




I compose a poem with careful rhyme, 

Words flowing like beads so fine,

But no applause for the glow, 

All they notice is a small typo.


I paint a picture shade by shade, 

Light and dark on paper it played, 

Eyes don't see the flower and bud,

All they see is a faint smudge.


I sing a song soft and strong,

Carrying my feelings all along, 

Before appreciating the feel and flow,

All they point is a note that went low.


Strange that efforts fade from sight, 

And flaws stand out loud and bright, 

Yet, I will always write, draw, and sing, 

For my joy is in the work I am doing. 


(M.Raddhika, Freelance content creator , Sivakasi)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

news

இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்