- பசுங்கிளி இளங்கோவன்
நட்பு என்பது
இரவில் தோன்றும் நிலவும் அல்ல
பகலில் தோன்றும் சூரியனும் அல்ல
என்றும் நிலைத்து இருக்கும் வானம்
வானவில்லாக இரு
ஒரு நிமிடத்தில் மறைந்து போக அல்ல
அந்த ஒரு நிமிடத்தில்
அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைக்க

நண்பர்கள்
கடவுள் தந்த பரிசு
அம்மா
கடவுளாக வந்த பரிசு
வெற்றிகள் உன் அருகில் இருக்கும்
மறந்து விடாதே!
(பசுங்கிளி இளங்கோவன், காஞ்சிக்கோவில், ஈரோடு)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}