- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
புன்முறுவல் பூத்த முகம்
பூவாக மாறாதோ!
தென்றலை நீ தோதாகத்
தூதனுப்பக் கூடாதோ!
வஞ்சி மகள் வாய் திறந்து
வரவேற்கக் கூடாதோ!
வானுலவும் தெய்வங்கள் நமை
வாழ்த்திடத்தான் வந்திடுமோ!
இசைத்தமிழ் இசைத்திடும்
கலைமகள் அருள்வாளோ!
கண் மலர்ந்து கந்தன் அவன்
மயில் மீது வருவானோ!

புவி மீது நாம் மகிழ
புண்ணியம் தான் செய்தோமோ!
வாழ்வாங்கு நாம் வாழ
வரம் பெற்றுப் பிறந்தோமோ!
வரலாற்றில் நம் பெயரைக்
கல்வெட்டாய்ப் பொறிப்போமோ!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)
அடை காக்கும் தாய்க் கோழியாய் .. ஆசானுக்கு வாழ்த்துரை!
Spiritual Tour:.. பக்தியினால் நிறைந்த மனசு.. சென்னை to ராமேஸ்வரம் - ஆன்மீகப் பயணம் (பகுதி 2)
கொக்குக் கூட்டம் – வானில் தவழும் முத்துமாலை!
தூண்!
வாழ்வாங்கு நாம் வாழ வரம் பெற்றுப் பிறந்தோமோ!
நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர்!
கடைசி பெஞ்சில் இருந்த பெண்.. ஒரு திடீர் தொடர்!
ராசாத்தி - ஒரு நிமிடக் கதை (41)
Yasmin Cooking Tips: பாசிப்பருப்பு + பச்சரிசி கிச்சடி செய்வது எப்படி?
{{comments.comment}}