சென்னை: சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் எந்த ஊர் பஸ் எந்த பிளாட்பார்மில் நிற்கும் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் தற்போது முழு வீச்சில் தயாராகி விட்டது. தென் மாவட்டப் பெருந்துகள இங்கிருந்தும், மாதவரத்திலிருந்தும் இயக்கப்படவுள்ளன. தற்போது எந்த ஊர்ப் பேருந்து எந்த பிளாட்பார்மில் நிற்கும் என்ற விவரமும் வெளியாகியுள்ளது.
ஊர்களின் பெயர்களும், அந்த ஊர் பேருந்துகள் நிற்கும் பிளாட்பார்மும் அடங்கிய விவரம் கீழே:

பிளாட்பார்ம் எண் 1 மற்றும் 2
ஸ்ரீவில்லிபுத்தூர், நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி, செங்கோட்டை, கன்னியாகுமரி, மார்த்தாண்டம், திருவனந்தபுரம், திசையன்விளை, குலசேகரம், பாபநாசம், சிவகாசி, உடன்குடி.
பிளாட்பார்ம் எண் 3
மதுரை, பரமக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, வீரசோழன், தொண்டி, சாயல்குடி, கீரமங்கலம், காரைக்குடி, கமுதி, ஏர்வாடி, ராமேஸ்வரம், பொன்னமராவதி
பிளாட்பார்ம் எண் 4, 5
பெரம்பலூர், நாகப்பட்டனம், வேளாங்கண்ணி, நன்னிலம், ஒரத்தநாடு, அரியலூர், தேனி, போடிநாயக்கனூர், திண்டுக்கல், குமுளி, கரூர், கம்பம், மயிலாடுதுறை, மன்னார்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி
பிளாட்பார்ம் எண் 6
நாமக்கல், திருவாரூர், திருப்பூர், சேலம், கோயம்புத்தூர், கரூர், எர்ணாகுளம், ஊட்டி, ஈரோடு, குருவாயூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம்.
பிளாட்பார்ம் எண் 7
திருவண்ணாமலை, மேல்மலையனூர், வந்தவாசி, போளூர், செஞ்சி, செங்கம்
பிளாட்பார்ம் எண் 8
ஜெயங்கொண்டம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருக்கோவிலூர், திண்டிவனம்
பிளாட்பார்ம் எண் 9
புதுச்சேரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், கடலூர், திட்டக்குடி, நெய்வேலி, விருத்தாச்சலம், வடலூர்.
அக்., 11-ல் சென்னை வரும் பிரதமர் மோடி: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்
செவிலியர்கள் கைது மற்றும் போலீஸ் நடவடிக்கை: தவெக அரசுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!
தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!
கதையல்ல நிஜம்: "சாண்ட்விச்" ஜெனரேஷன்.. அந்தப் பக்கமும் போகாமல்.. இங்குட்டும் நகர முடியாமல்!
Good afternoon Recipe: மென்மையான குலாப் ஜாமுன் செய்வது எப்படி?
உறுதியாய் நின்ற வேர்.. இறுதியில் கிடைத்த நீரை நம்பி ஏமாந்தது!
Sudha Thirunarayanan Cute Story: கோலம்!
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி
{{comments.comment}}