அன்னையர் தினம்.. அவளுக்கு நீ கூறும் வாழ்த்துகள் சொல் அல்ல செயல்!

May 10, 2026,04:50 PM IST
- ப.பூரணவள்ளி

பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு
நீ கூறும் அன்னையர் தின வாழ்த்துகள்
அவளுக்கு இனிக்குமா?
உன் வாழ்த்துகளால்
பட்டினியால் கேட்காத செவி கேட்குமா?
பசியால் வாடும்  அவள் பஞ்சம் தீருமா?



அவள் உன்னிடம் கேட்பது
கஞ்சியும் கனிரசமும் இல்லை
 உன் அருகிலிருக்கும் வரமே அன்றி
வாழ்த்துகளல்ல.
வாஞ்சையுடன் அவளின் குச்சிக் கரம் பற்றி
அம்மா நான் உன் உடன் இருக்கிறேன்
என்ற உறுதிப்பாட்டை 
நீ கொடுக்காதவரை 
உன் வாழ்த்துகளால் 
அவள் மகிழப் போவதில்லை.

அவளுக்கு நீ கூறும் வாழ்த்துகள்
சொல் அல்ல செயல்.

(ப.பூரணவள்ளி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்,  மதுரை மாவட்டம்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?

news

ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு

news

Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

news

குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்

news

Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்

news

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

news

ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

news

"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!

news

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்