உன்னை என் மனதுக்குள் வைப்பேன் அன்பே!

Oct 06, 2026,10:48 AM IST

- புதுச்சேரி தனலட்சுமி


உன் விழிகள் அசைந்த

ஒவ்வொரு நொடியும்

என் மனம் வசப்படுகிறது


ஏனென்றால் என்னை மறந்து

உன்னை பார்த்த கனமே

பார்வை இழந்தது போல

திகைத்தேனடா


கண்ணிமை கருவிழி போல்

உன்னை என் மனதுக்குள்

வைப்பேன் அன்பே என்

ஆருயிரே...





மகிழ்ச்சி என்பது

பிறர் வழங்கும் பரிசல்ல...

நம் மனம் மலர்த்திக் கொள்ளும்

அழகிய வரம்.


எதிர்பார்ப்பு

எத்தனை இனிமையாகப் பிறந்தாலும்,

அதன் முடிவு

பல நேரங்களில்

ஏமாற்றத்தின் மௌனமே.


எனவே...

மனதை யாரிடமும்

அடகு வைக்காதீர்கள்;


மகிழ்ச்சியை உங்களுக்குள்

விதையுங்கள்.


அதுவே என்றும் வாடாத

வாழ்க்கையின் வசந்தம்.


(தனலட்சுமி, எம்காம் பிஎட், சூரியா சர்வதேச மேல்நிலைப்பள்ளி, முத்தியால்பேட், புதுச்சேரி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!

news

தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!

news

உன்னை என் மனதுக்குள் வைப்பேன் அன்பே!

news

சிந்தனைச் சிதறல்.. உணவையும் உறவையும் உள்ளன்போடு பகிர்வதில் நிறைவு காண்போம்!

news

நெருப்பும் நீரும்!

news

ஸ்வீட் மச்சான்.. அட நம்ம ஸ்மித் மச்சார்தாங்க.. இந்தியன் டா.. காலரைத் தூக்கி விட்டுக்கலாம்!

news

மனம் கொத்திப் புடவை .. ஒரு நிமிடக் கதை (28)

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

அதிகம் பார்க்கும் செய்திகள்