செல்போன் ஆத்திச்சூடி

Mar 20, 2026,02:31 PM IST

- இரா.மும்தாஜ் பேகம் 


அறிவியல்கண்டுபிடிப்பின் அழிவு சாதனம்

அணுவினும் கொடியது செல்போன்

ஆபாச படம் எடுக்கும் நச்சு பாம்பு

இன்பம் தரும் முன்னே இழிவு தரும் பின்னே

ஈனமானதொடர்புகள் இழிவு தரும் முடிவுகள்

உடன்இருக்கும் செல்போன் உயிரைக் குடிக்கும்

ஊர் சுற்றி திரிபவனுக்கு உற்ற நண்பன்




எண்ணிலா புலன செய்திகளால் எப்பொழுதும் தொல்லை

ஏற்றதை  பேசிடு இயன்றவரை தவிர்த்திடு

ஐம்புலனையும் அடக்கி ஆளும் சாத்தான்

ஒழுக்கத்தோடு வாழ ஒதுக்க வேண்டும் செல்போன்

ஓயாத செல் பேச்சால் ஒரு பக்க செவிப்பறை போயாச்சு

ஔடதமான வரிகளைஅறிவில்ஏற்றுக்கொள்

இதுவே ஆரோக்கியமான ஆத்திச்சூடி அறிவியல்


(இரா. மும்தாஜ் பேகம், திருச்சி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!

news

விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!

news

தேனிசை வானில் கலந்தது!

news

ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

news

இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!

news

களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?

news

காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!

news

தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!

news

கிளிகள் கூவும் தேனிசை தந்தவர் - தேவா!

அதிகம் பார்க்கும் செய்திகள்