- கலைமணி
வாகனம் ஒட்டும் அனைவரும் இதை ஒரு நிமிடம் ஒதுக்கிப் படியுங்களேன்.
1. இந்த பூமியில் மீண்டும் பிறக்க நம் தாயின் வயிற்றில் 9 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
2. நடக்க 2 ஆண்டுகள்
3. பள்ளிக்குச் செல்ல 3 ஆண்டுகள்
4. வாக்களிக்க 18 ஆண்டுகள்.
5. வேலை கிடைக்க 25 ஆண்டுகள்.
6. திருமணம் செய்து கொள்ள 25முதல் 30 ஆண்டுகள் பல சந்தர்ப்பங்களில் நாம் காத்திருக்கிறோம்
ஆனால் ..
வாகனங்களை முந்திச் செல்லும் போது.... வாகனம் ஓட்டும் போது 30 வினாடிகள் கூட நிறுத்த முடியாது.

நாம் தவறு செய்து விபத்தில் சிக்கினால் மனிக்கணக்கில் நாட்கள், வாரங்கள், மாதங்கள், தேவைப்பட்டால் ஆண்டுகள் மருத்துவமனையில் இருப்போம்.
சில வினாடிகள் கவனக்குறைவால் ஏற்படும் பயங்கரமான விளைவுகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.
முன்னால் இருப்பவர்கள் செல்லட்டும் பின்னால் இருப்பவர்கள் வசதியாக செல்லட்டும் ...
போக்கு வரத்து விதிகளை சரியான வேகத்தில் சரியான திசையில் பின்பற்றுங்கள்.. தலைக்கவசம் அணியுங்கள் ..
வாகனங்களை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். மேலும் உங்கள் இலக்கை பாதுகாப்பாக அடையுங்கள்.
உங்கள் குடும்ப உறுப்பினர்களும் குழந்தைகளும் உங்களுக்காக உங்கள் வீட்டில் காத்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி, பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதில் நாட்டம் உடையவர்)
Tamil Short Story: இரு கோணங்கள்!
என்னவளே!
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Poem: அமுதென இனிக்கும் அன்புடை நாயகனே!
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தாயாக, தந்தையாக அரவணைத்தவரை மறந்த ஒரு மகனின் தேடல்
தந்தை எனும் ரத்தினம்
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
{{comments.comment}}