சென்னை: லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
விஜய், திரிஷா நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி, டிரைலரும் பட்டையைக் கிளப்பி விட்டது.
இந்த நிலையில் படத்தின் சிறப்புக் காட்சிகள்குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஹேப்பியாக்கியுள்ளது.

படம் வெளியாகும் நாளில் கூடுதலாக 2 சிறப்புக் காட்சிகளை வெளியிடவும். மற்ற நாட்களில்அதாவது படம் வெளியாகி வெளியாகி அடுத்த 5 நாட்களுக்கு கூடுதலாக ஒரு காட்சியை வெளியிடவும் அனுமதி கோரப்பட்டிருந்தது.
இருப்பினும், 19ம் தேதி ரிலீஸாகும் தினத்திலிருந்து 24ம் தேதி வரை தினசரி 5 காட்சிகள் படம் திரையிடப்படும் என்று அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த செய்தி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}