இன்று செப்டம்பர் 20, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 03
வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 11.36 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. பகல் 01.05 வரை விசாகம் நட்சத்திரமும், பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.30 முதல் 5 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
இறை வழிபாடு செய்வதற்கு, கிணறு மற்றும் குளத்தை சீர்செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, கால்நடைகள் வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பஞ்சமி திதி என்பதால் கருடாழ்வாரை வழிபட காரியத் தடைகள் நீங்கும்.
இன்றைய ராசிபலன் :
மேஷம் - லாபம்
ரிஷபம் - கவலை
மிதுனம் - சிக்கல்
கடகம் - சுகம்
சிம்மம் - நன்மை
கன்னி- லாபம்
துலாம் - முயற்சி
விருச்சிகம் - பக்தி
தனுசு - அன்பு
மகரம் - பயம்
கும்பம் - தனம்
மீனம் - போட்டி
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}