பிப்ரவரி 14 .. வாழ்வில் வசந்தம் தரும் வசந்த பஞ்சமி..  சரஸ்வதி, வாராகியை வணங்குங்கள்!

Feb 14, 2024,11:52 AM IST
இன்று பிப்ரவரி 14, 2024 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 02
வசந்த பஞ்சமி, வளர்பிறை, சமநோக்கு நாள்

மாலை 06.28 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. மாலை 04.39 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.34 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது. 



நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 12 முதல் மாலை 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை 
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

மகம், பூரம்

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

வாகனம் வாங்குவதற்கு, புதிய தொழில் துவங்க, மருத்துவம் செய்தல், அறுவை சிகிச்சை செய்ய, அனைத்து சுப காரியங்கள் செய்வதற்கும், வளைகாப்பு செய்வதற்கும் ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

வசந்த பஞ்சமி என்பதால் சரஸ்வதி தேவியையும், வாராகி அம்மனையும் வழிபடுவதால் நன்மைகள் அதிகரிக்கும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - நட்பு
ரிஷபம் - இன்பம்
மிதுனம் - ஆக்கம்
கடகம் - மறதி
சிம்மம் - வலிமை
கன்னி - உயர்வு
துலாம் - பக்தி
விருச்சிகம் - புகழ்
தனுசு - வெற்றி
மகரம் - செலவு
கும்பம் - உயர்வு
மீனம் - நன்மை

சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் சுரண்டல் கொள்கையால் மக்கள் வாழ்க்கை நடத்தவே வழியின்றி தடுமாறுகின்றனர்: டாக்டர் அன்புமணி!

news

வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

news

முதல்வருடன் சந்திப்பு.. ஓபிஎஸ் திடீர் அறிக்கைக்கு இது தான் காரணமா.. அடுத்து என்ன செய்வார்?

news

சிபு சோரன்.. மறக்க முடியாத அரசியல்வாதி.. ஜார்க்கண்ட் அரசியலில் ஒரு சகாப்தத்தின் முடிவு!

news

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.40 உயர்வு!

news

TN Assembly elections 2026: அதிகமான கட்சிகள் கூட்டணிக்கு வருவது திமுக.,விற்கு சாதகமா, பாதகமா?

news

2வது மாநில மாநாடு.. விஜய் போடும் செம ஸ்கெட்ச்... கோர்ட்டிற்கு செல்லுமா தவெக.. என்ன செய்யும் திமுக?

news

ஆடிப் பட்டம் தேடி விதை.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா நம்ம முன்னோர்கள்?

news

முதல்வரை சந்தித்தது ஏன்.. இதையெல்லாமா அரசியலாக்குவீங்க.. ஓ.பி.எஸ். ஆவேச அறிக்கை

அதிகம் பார்க்கும் செய்திகள்