ஏப்ரல் 05 - பாவங்கள் போக்கும் பங்குனி மாத தேய்பிறை ஏகாதசி

Apr 05, 2024,08:57 AM IST

இன்று ஏப்ரல் 05, 2024 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, பங்குனி 23

ஏகாதசி, சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, மேல் நோக்கு நாள்


காலை 09.59 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. பகல் 02.57 வரை அவிட்டம் நட்சத்திரமும், பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


திருவாதிரை, புனர்பூசம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கட்டிடம் கட்டுவதற்கு, புதுப்பெண்ணை அழைப்பதற்கு, வாகனம் பயில்வதற்கு, வேண்டுதலை நிறைவேற்ற ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


பெருமாளை விரதம் இருந்து வழிபட பாவங்கள் நீங்குவதுடன் சகல நலன்களும் ஏற்படும்


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - சுகம்

ரிஷபம் - லாபம்

மிதுனம் - நட்பு

கடகம் - பாசம்

சிம்மம் - அன்பு

கன்னி - ஆசை

துலாம் - உறுதி

விருச்சிகம் - புகழ்

தனுசு - நலம்

மகரம் - அமைதி

கும்பம் - உயர்வு

மீனம் - நன்மை

சமீபத்திய செய்திகள்

news

தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு

news

தமிழகத்தை ஆளப்போவது புரட்சி தளபதி விஜய் தான்: செங்கோட்டையன்

news

எதிர்மறை எண்ணங்கள்.. எப்போதும் பிரகாசமான எதிர்காலத்தைத் தராது!

news

மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்

news

கரூருக்கு வரமாட்டீங்களா?...ஈரோட்டில் விஜய்க்கு எதிரான போஸ்டர்களால் பரபரப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 18, 2025... இன்று நல்ல காலம் பிறக்குது

news

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!

news

மார்கழி 03ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 03 வரிகள்

news

திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் மார்கழி,15 சொர்க்க வாசல் திறப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்