ஜூலை 15 - இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம்

Jul 15, 2024,10:32 AM IST

இன்று ஜூலை 15, திங்கட்கிழமை

குரோதி ஆண்டு, ஆனி 31

வளர்பிறை, சம நோக்கு நாள்


இன்று மாலை 05.32 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. இரவு 11.21 வரை சுவாதி நட்சத்திரமும், பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.59 வரை சித்தயோகமும், பிறகு இரவு 11.21 வரை அமிர்தயோகமும அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 06.15 முதல் 07.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை -  09.15 முதல் 10.15 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


உத்திரட்டாதி, ரேவதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


ஜோதிடம் கற்க, ஆயதம் பயன்படுத்த, புதிய ஆடை ஆபரணங்கள் அணிய, தானியம் வாங்க ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


அம்மனை வழிபட வாழ்வில் மகிழ்ச்சியும், உற்சாகமும் அதிகரிக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்