இன்று அக்டோபர் 09 , புதன்கிழமை
குரோதி ஆண்டு, புரட்டாசி 23
வளர்பிறை , கீழ் நோக்கு நாள்
காலை 08.20 வரை சஷ்டி திதியும், அதற்கு பிறகு சப்தமி திதியும் உள்ளது. அதிகாலை 01.35 வரை கேட்டை நட்சத்திரமும் அதற்கு பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 01.30 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.01 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை -11.30 முதல் 12 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பரணி, கிருத்திகை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, பரிகார பூஜை செய்வதற்கு, மருந்து சாப்பிட, விதை விதைக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ராமரை வழிபட தொழிலில் வளர்ச்சி ஏற்படும்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சமையல் With ஸ்வர்ணா.. பிரியாணி என்னும் சொல் எப்படி வந்தது தெரியுமா?
சென்னைக்கு தி.நகர்னா.. தேனிக்கு எடமால் தெரு... பெருமை கொஞ்சும் தென் மேற்கு தேவதை!
கையில் விழுந்தாய்.. கரைபுரண்டோடினாய்.. புழுதி யாக மறைந்தாய்
என் நேரமும் வரும்.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (9)
மயக்கமடைந்தது போல நடித்து.. நரகாசுரனை வதம் செய்த ஸ்ரீகிருஷ்ணர்!
ரஞ்சிதமும் ரேவதியும்!
தாமோதர மாதம்.. ஸ்ரீகிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த மாதம்!
Afternoon Cooking Tips: திருவாட்சி இலை சட்னி!
2000 ஆண்டுகளுக்கு முன்பே.. தூங்காமல் விழித்திருந்த மதுரை!
{{comments.comment}}