இன்று ஆகஸ்ட் 19, திங்கட்கிழமை
குரோதி ஆண்டு, ஆவணி 03
பவுர்ணமி, ஆவணி அவிட்டம், மேல் நோக்கு நாள்
இன்று அதிகாலை 03.06 வரை சதுர்த்தசி திதியும், அதற்கு பிறகு பவுர்ணமி திதியும் உள்ளது. காலை 09.08 வரை திருவோணம் நட்சத்திரமும், அதற்கு பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 09.08 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவாதிரை, புனர்பூசம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கட்டிட பணிகளை செய்வதற்கு, தோட்ட பணிகளை செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, மருத்துவம் பார்ப்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பவுர்ணமி மற்றும் ஆவணி அவிட்டம் என்பதால் குலதெய்வத்தையும், ஹயக்ரீவரையும் வழிபட குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}