சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.56,640க்கும், ஒரு கிராமின் விலை ரூ.7,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கம் செப்டம்பர் 20க்கு பின்னர் தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதுவும் அதிரடியாக உயர்ந்து வாடிக்கையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் புதிய புதிய வரலாற்று உச்சம் படைத்து வந்தது.மத்திய அரசு தங்கம் வெள்ளி மீதான சுங்க வரியை குறைந்ததன் போது இருந்த தங்கத்தின் விலையை விட தற்போது தங்கம் விலை உயர்ந்தது.
அதன்பின்னர் செப்டம்பர் 26ம் தேதி எந்த எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த தங்கம் , செப்டம்பர் 27ம் தேதி சவரனுக்கு ரூ.320 உயர்ந்தும், செப்டம்பர் 28ம் தேதி சவரனுக்கு ரூ.40 குறைந்து, செப்டம்பர் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்தது. இந்நிலையில், செப்டம்பர் 30ம் தேதியான இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்தது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை....

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பெருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.15 குறைந்து ரூ.7,080 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 56,640 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.70,800 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,08,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,724 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,792 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.77,240 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,72,400க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,080க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,724க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,095க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,739க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,080க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,724க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,080க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,724க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,080க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,724க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,080க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,724க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,085க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,729க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை 0.10 காசுகள் குறைந்து 100 ரூபாய் 90 காசுகளுக்கு விற்கப்படுகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.100.90 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 807.20 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,009 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,090 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,00,900 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மலரும் மனது!
வானத்து தாரகையின் கண்களிலிருந்து.. தாரை தாரையாய்.. The Crying Bride in the Sky
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் ஜனவரி 15 வரை கடும் குளிர்: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்: ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் கிடையாதாம்
திமுக.,வை வீழ்த்த பாஜகவின் 90 நாள் அதிரடித் திட்டம்...நிதின் நபின் வேண்டுகோள்
'ஜனநாயகன்'வருவதில் தாமதம்... ரீ ரிலீசாகும் விஜய்யின் பிளாக்பஸ்டர் 'தெறி'
தொழில்நுட்பக் கோளாறு...பிஎஸ்எல்வி சி62 செயற்கைகோள் இலக்கை அடையவில்லை... இஸ்ரோ விளக்கம்
கமலஹாசனின் பெயர், போட்டோவை வணிகரீதியாகப் பயன்படுத்த தடை
{{comments.comment}}