சென்னை: இத்தனை இளம் அமைச்சர்களை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை. அந்த வகையில் முதல்வர் சி ஜோசப் விஜய்யின் அமைச்சரவை புதிய வரலாறு படைத்துள்ளது.
விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மட்டுமே சீனியர்கள் இடம் பெற்றுள்ளனர். மற்றபடி முதல்வர் விஜய் உள்பட பெரும்பாலானோர் இளைஞர்கள்தான். இளம் ரத்தங்கள் அதிகம் நிறைந்த முதல் அமைச்சரவை, பெண்கள் அதிகம் பேர் இடம் பெற்ற முதல் அமைச்சரவை, பட்டியலின வகுப்பினர் அதிகம் இடம் பெற்ற முதல் அமைச்சரவை, சென்னையைச் சேர்ந்த அதிக அமைச்சர்கள் இடம் பெற்ற முதல் அமைச்சரவை என்று பல சாதனைகளை இந்த அமைச்சரவை படைத்துள்ளது.
சென்னைக்கு அதிகபட்சமாக 7 பேர் கிடைத்துள்ளனர். புறநகர்த் தொகுதிகளையும் சேர்த்தால் 10 பேர் இடம் பெறுகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 2 பேரும், செங்கல்பட்டுக்கு ஒருவரும் கிடைத்துள்ளனர்.
கொங்கு மண்டலத்திற்கு மொத்தமாக 8 அமைச்சர்கள் கிடைத்துள்ளனர். தென் மண்டலத்தைப் பொறுத்தவரை 9 பேர் கிடைத்துள்ளனர்.
அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெற்ற மாவட்டங்கள் விவரம் வருமாறு:

சென்னை மாவட்டம் (7)
முதல்வர் சி. ஜோசப் (பெரம்பூர்)
என். ஆனந்த் (தி.நகர்)
ஆதவ் அர்ஜூனா (அண்ணா நகர்)
பி. வெங்கட்ரமணன் (மயிலாப்பூர்)
ராஜ்மோகன் (எழும்பூர்)
மரிய வில்சன் (ஆர்.கே.நகர்)
ஆர் குமார் (வேளச்சேரி)
சென்னை புறநகர் அமைச்சர்கள் (3)
சரத்குமார் (தாம்பரம்)
ஆர்.வி. ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்)
கே. தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்),
நாமக்கல் மாவட்டம்
லோகேஷ் தமிழ்ச்செல்வன் (ராசிபுரம்)
சி. விஜயலட்சுமி (குமாரபாளையம்)
கே.ஜி. அருணாராஜ் (திருச்செங்கோடு)
விருதுநகர் மாவட்டம்
கீர்த்தனா (சிவகாசி)
ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்)
மதுரை மாவட்டம்
பிடிஆர் நிர்மல்குமார் (திருப்பரங்குன்றம்)
பி.விஸ்வநாதன் (மேலூர்)
கோயம்புத்தூர் மாவட்டம்
வி.சம்பத்குமார் (கோவை வடக்கு)
கே. விக்னேஷ் (கிணத்துக்கடவு).
ஈரோடு மாவட்டம்
கே.ஏ.செங்கோட்டையன் (கோபிசெட்டிப்பாளையம்)
விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு)
தூத்துக்குடி மாவட்டம்
ஸ்ரீநாத் (தூத்துக்குடி)
மதன்ராஜா (ஒட்டப்பிடாரம்)
தஞ்சாவூர் மாவட்டம்
வினோத் (கும்பகோணம்)
திருப்பூர் மாவட்டம்
கமலி (அவிநாசி)
ராமநாதபுரம் மாவட்டம்
ராஜீவ் (திருவாடானை)
கடலூர் மாவட்டம்
ராஜ்குமார் (கடலூர்)
ராணிப்பேட்டை மாவட்டம்
வி.காந்திராஜ் (அரக்கோணம்)
கன்னியாகுமரி மாவட்டம்
ராஜேஷ்குமார் (கிள்ளியூர்)
சேலம் மாவட்டம்
விஜய் தமிழன் பார்த்தின் (சேலம் தெற்கு)
திருச்சி மாவட்டம்
ரமேஷ் (ஸ்ரீரங்கம்)
புதுக்கோட்டை மாவட்டம்
முகம்மது பர்வாஸ் (அறந்தாங்கி)
சிவகங்கை மாவட்டம்
டிகே பிரபு (காரைக்குடி)
Navartri 2026 Special: வருஷத்துக்கு நான்கு நவராத்திரி வரும்.. இது தெரியுமா உங்களுக்கு?
Cooking Tips: ராகி + பால் + நட்ஸ் கஞ்சி.. healthy food.. Tips by G Yasmin!
நம் மகளின் புன்னகையில் நல்வாழ்வு மலரட்டும்!
D Rajitha Poem.. கிடைக்காத பேருந்து!
நவராத்திரி ஸ்பெஷல்.. இன்றும் நாளையும் என்னவெல்லாம் செய்ய வேண்டும்.. Full List!
Thentamil Editorial: பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் நவராத்திரி.. மைசூர் முதல் குலசேகரப்பட்டினம் வரை
மகன் .. அழகிய செடிக்கு மலரை அளிக்கும் உயிர் படைப்பு!
பெண்.. தலை நிமிர்ந்து நிற்கும் மிகப் பெரும் ஜோதி!
நட்பூ
{{comments.comment}}