டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதை (கடமைப் பாதை) பகுதியில் பிரமாண்ட குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற்றது. கண்ணைக் கவரும் வகையிலான கண்கவர் அலங்கார ரதங்கள், முப்படையினரின் மிடுக்கான அணிவகுப்பு, கலை, கலாச்சார பாரம்பரியத்தைப் பறை சாற்றும் கலை நிகழ்ச்சிகள் என பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. இவை குறித்த புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
தாத்தா (கவிதை)
கோல்டன் பீகாக் விருது போட்டியில் சிவகார்த்திகேயனின் அமரன்.. கமல்ஹாசன் பெருமிதம்
திண்ணை வைத்த வீடு
வீதியும் கடலாகும்!