வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை... ரெட் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!

Aug 19, 2025,01:54 PM IST

மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பேய் மழை  பெய்து வருகிறது. வர்த்தக நகரமான மும்பை மழை வெள்ளத்தால் தற்போது  தத்தளித்து வருகிறது. கடந்த 8 மணிநேரத்தில் மட்டும் 177 மிமீ மழை பதிவாகி இருக்கிறது. 

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்