திறமைத் தீயாக வலம் வரும் தீ ராகவிஸ்ரீ

Feb 23, 2026,04:30 PM IST

தீ. ராகவி ஸ்ரீ.. இது வெறும் பெயர் இல்லை.. இந்தக் குழந்தையிடம் இருக்கும் திறமைத் தீக்குத் தீனி போட முடியாமல் அந்தத் திறமையே கூடத்தான் திணறிப் போகும். மணப்பாறையைச் சேர்ந்த கே. தீபிகாவின் குழந்தையான தீ. ராகவிஸ்ரீ, அங்குள்ள நகராட்சிப் பள்ளியில் படித்து வருகிறார். இந்த இளம் வயதிலேயே கைத் திறமையில் கலக்குகிறார். அவர் உருவாக்கிய சில படைப்புகளை நமக்கு அனுப்பி வைத்துள்ளார். நீங்களும் பாருங்கள், பாராட்டுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

news

மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

news

25 ஆண்டுகால அரசியல் பயணம் மக்கள் கொடுத்தது...பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பேச்சு

news

மக்களுக்கு நல்லது செய்யணும் - நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?

news

பாட்டியானாலும் பிரச்சினை!

news

"அடடா ஜல்லடை பொசுங்கிப் போச்சே.. அத்தே அத்தே".. முதல் சமையல் அனுபவம்!

news

புத்தகங்கள்.. கள்ளத்தனத்தை களைந்திடச் செய்யும்!!

news

நான் கம்ப்யூட்டர் கற்ற கதை

news

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.. அப்படீன்னா அர்த்தம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்