நயன்தாரா எங்கு புத்தாண்டைக் கொண்டாடியுள்ளாார் பாருங்க.. சினி ஸ்டார்களின் ஹேப்பி நியூ இயர்!

Jan 01, 2025,10:50 AM IST

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் பலரும் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி உள்ளனர். அதன் அழகிய போட்டோக்களை தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து, தன்னுடைய ரசிகர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டுள்ள போட்டோஸ் இதோ

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்