வந்தாச்சு காதலர் தினம்.. கலர் கலரா கோலம் போட்டு.. லவ்வைச் சொல்லுங்க!

Feb 13, 2025,05:34 PM IST

பிப்ரவரி 14,  2025 காதலர் தினம்.. அனைவருக்கும் இப்போதே காதலர் தின நல்வாழ்த்துக்கள். காதலை ரோஜா கொடுத்து மட்டும் அல்ல,  இப்படி கோலங்கள் வாயிலாகவும் வரைபடம் மூலமாகவும் தெரிவிக்கலாம். காதலர் தினம் என்றாலே அனைவர் மனதிலும் அன்பும் புத்துணர்ச்சியும் நல் உறவு ஏற்படும் வகையில் இளம் காதலர்கள்  ,கல்யாணம் ஆன தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறும் தினமாகும். அன்பை எப்படிப் பரிமாறலாம்.. வாங்க பார்க்கலாம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

பணமும் ரசிகர்களும்!

news

கடந்த 2 நாட்களாக சரிவில் இருந்த தங்கம் இன்று மீண்டும் உயர்வு... அதுவும் எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

Year in Search 2025.. அதிகம் தேடப்பட்ட சமையல் குறிப்புகள்.. ஆஹா அது இருக்கா.. சூப்பரப்பு!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருமுருகாற்றுப் படை.!!!

news

கீழக்கரை அருகே விபரீதம்.. சாலையோரம் நின்றிருந்த கார் மீது இன்னொரு கார் மோதி விபத்து!

அதிகம் பார்க்கும் செய்திகள்