- பன்முகக் கவிஞர் க. முருகேஸ்வரி
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர் மாணவச் செல்வங்கள் தீபாவளி அன்று எவ்வாறு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது என்பது குறித்து பாதுகாப்பான தீபாவளி என்ற தலைப்பில் ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்கள்.
அனைவருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர் மாணவச் செல்வங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
பட்டாசு வெடிக்கும்போது எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த ஓவியங்கள் சித்தரித்திருந்தன.
பெற்றோர்களுடன் பாதுகாப்பான முறையில் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தும் ஓவியம் இது.
எந்தெந்த பட்டாசை எப்படி பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அழகிய ஓவியம்.
"ஜமுனா எனக்குப் பயமா இருக்கு".. அழாதே அனாமிகா.. (பயணம் 3)
ஆல்தோட்ட பூபதி நானடா
அக்கா – என் வாழ்வின் இன்னொரு தாய்.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (15)
மீனாவின் யோசனை
ஆண்டுகள் கழிந்தாலும் அன்னை மடிக்காக
வலிப்பு நோய் அல்ல.. ஆறுதலாய் பேசுங்கள்.. அரவணைப்பு காட்டுங்கள்!
கடவுள் தந்த வரம்!
சிந்தனைச் சிதறல்.. கவலைப்படுதலும் ஒரு கலைதான்!
செவ்வாயே... மங்களமான நாளானவளே!