சென்னை: 10ம் வகுப்பு தேர்வில் முதலிடத்தில் அரியலூர் மாவட்டம் 97.31 சதவீத தேர்ச்சியுடன் ஜம்மென்று உள்ளது. கடைசி இடத்தில் வேலூர் மாவட்டம் 82.07 சதவீத தேர்ச்சியுடன் இருக்கிறது.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின. வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மறுதேர்வு ஜூலை 2ம் தேதி நடைபெறும். மறு கூட்டலுக்கு மே 15ம் தேதியிலிருந்து மே 20ம் தேதி வரை விண்ணப்பிகிலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிகவும் பின் தங்கிய மாவட்டங்களாக கருதப்படும் அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகியவைதான் டாப் 3 இடங்களில் உள்ளன. கன்னியாகுமரி 4வது இடத்திலும், திருச்சி 5வது இடத்திலும் உள்ளன.

அரியலூர்- 97.31%
சிவகங்கை - 97.02%
ராமநாதபுரம் - 96.36%
கன்னியாகுமரி - 96.24%
திருச்சி - 95.23%
கடைசி 5 இடங்களை பெற்ற மாவட்டங்கள்
கள்ளக்குறிச்சி - 86.83%
திருவள்ளூர் - 86.52%
திருவண்ணாமலை - 86.10%
ராணிப்பேட்டை - 85.48%
வேலூர் - 82.07%
மற்ற மாவட்டங்களில் தேர்ச்சி விவரம்:
தூத்துக்குடி - 95.58
ஈரோடு - 94.53
திருநெல்வேலி - 94.19
தென்காசி - 94.12
திருப்பூர் - 93.93
ராமநாதபுரம் - 93.86
கோவை - 93.49
திருப்பத்தூர் - 93.25
நாமக்கல் - 92.98
புதுக்கோட்டை - 92.31
தஞ்சாவூர் - 92.16
மதுரை - 91.79
திண்டுக்கல் - 91.77
கரூர் - 91.49
சேலம் - 91.13
திருவாரூர் - 90.79
விழுப்புரம் - 90.57
காஞ்சிபுரம் - 90.28
தேனி - 90.26
தர்மபுரி - 89.46
சென்னை - 89.14
கடலூர் - 88.49
செங்கல்பட்டு - 88.27
மயிலாடுதுறை - 86.31
கிருஷ்ணகிரி - 85.36
நாகப்பட்டினம் - 84.41
காரைக்கால் - 79.43
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}