சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.30 குறைந்து கிராம் ரூ.7,040க்கும், ஒரு சவரன் ரூ.56,320க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டிசம்பர் 12ம் தேதியில் இருந்து பெரியளவில் மாற்றமின்றி இருந்த தங்கம் கடந்த 17ம் தேதி சற்று உயர்ந்து காணப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. இந்த தொடர் குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 18ம் தேதி சவரனுக்கு ரூ.120தும், 19ம் தேதி சவரனுக்கு ரூ.520தும் குறைந்து இருந்தது. அது மட்டுமின்றி இன்றும் சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. அத்துடன் நகையில் முதலீடு செய்பவர்களுக்கு இதுவே சரியான நேரம் என்று வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (20.12.24) தங்கம் விலை....
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,040க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,680க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 56,320 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.70,400 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,04,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,680 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,440 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.76.800 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,68,000க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,040கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,680க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,055க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,695க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,040க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,680க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,040க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,680க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,040க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,680க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,040க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,680க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,045க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,685க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.6,577
மலேசியா - ரூ.6,841
ஓமன் - ரூ. 6,851
சவுதி ஆரேபியா - ரூ.6,724
சிங்கப்பூர் - ரூ.6,790
அமெரிக்கா - ரூ. 6,637
துபாய் - ரூ.6,741
கனடா - ரூ.6,931
ஆஸ்திரேலியா - ரூ.6,611
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையும் கிராமிற்கு நேற்று ரூ.1ம், அதனை தொடர்ந்து இன்று கிராமிற்கு ரூ.1 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 98 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 784 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.980 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,800 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.98,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}