சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமிற்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,110க்கும், ஒரு சவரன் ரூ.56,880க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஒரு நாள் உயர்ந்தும், ஒரு நாள் குறைந்தும் ஏற்ற இறங்கங்களுடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 28ம் தேதி குறைந்திருந்த தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்தது. இந்த விலை உயர்வு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நகை வாங்க எண்ணியுள்ள வாடிக்கையாளர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. சரி நேற்று தான் அப்படி இருந்தது இன்று எவ்வளவாக இருக்கும் என்று பார்த்தால், அட ஆமாங்க தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதுவும் சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இந்த விலை குறைவினால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்றைய (31.12.24) தங்கம் விலை....

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,110க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,756க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 56,880 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.71,100 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,11,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,756 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,048 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.77,560 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,75,600க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,110கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,756க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,125க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,771க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,110க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,756க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,110க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,756க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,110க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,756க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,110க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,756க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,761க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.6,652
மலேசியா - ரூ.6,953
ஓமன் - ரூ. 6,917
சவுதி ஆரேபியா - ரூ.6,836
சிங்கப்பூர் - ரூ.6,836
அமெரிக்கா - ரூ. 6,678
துபாய் - ரூ.6,813
கனடா - ரூ.7,009
ஆஸ்திரேலியா - ரூ.6,638
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
சென்னையில் இன்றைய வெள்ளி விலை கிராமிற்கு ரூ.1.90 காசுகள் குறைந்து ரூ.98க்கு விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 784 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.980 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,800 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.98,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
{{comments.comment}}